25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


 நின்று கொண்டு அவசரமாக தண்ணீர் குடிப்பது  தவறு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

 நின்று கொண்டு அவசரமாக தண்ணீர் குடிப்பது  தவறு.

நின்று கொண்டு அவசரமாக தண்ணீர் குடிப்பது  தவறு . இதனால், செரிமானம் தடை படுவதுடன், கழிவுப் பொருட்கள் உடலில் 

சேரும்.

சாதாரண வெப்பநிலை நீரை குடிக்கும் போது ,சுமார் 20 நிமிடங்களில் சிறுகுடலுக்குள் செல்லும். வெந்நீர் அருந்தும்போது 7 முதல் 10 நிமிடங்கள் ஆகும்.

குளிர்ந்த நீரை குடித்தால் அது நீண்ட நேரம் வயிற்றில் இருக்கும். குளிர்ந்த நீர் உடலின் வெப்பநிலையுடன் ஒத்துப்போவதில்லை. அதனால் அதை ஜீரணிக்க அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.ஒவ்வொருவரின் உடலும் வித்தியாசமானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள், தாகம் இல்லாமல் தண்ணீர் குடிப்பதும் நீர் நச்சுத் தன்மையை ஏற்படுத்தக்கூடும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News